நாம் மர்யமுடைய மகனையும், அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தக்குவதற்கேற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தோம். (திருக்குர்ஆன் 23:51)